ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - national

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

news
news
author img

By

Published : Jun 26, 2020, 3:20 PM IST

பெருந்தொற்று நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா? டாக்டர் பதில்!

ஹைதராபாத்: பெருந்தொற்று நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா? என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு மருத்துவரின் பதிலை பார்க்கலாம்.

ரூ. 25.53 கோடி மதிப்பீட்டிலான கட்டடங்களை முதலமைச்சர் திறந்துவைப்பு

திருச்சி: கல்வி, சட்டம் உள்ளிட்ட துறைகளுக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கரோனா தீவிரம், சிகிச்சைக்காக மாற்றி அமைக்கப்படும் விடுதிகள்!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மாநகரில் பல்வேறு இடங்களில் ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் கொண்ட இடங்கள் உருவாக்கப்பட்டுவருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சிபிஎஸ்இ திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

டெல்லி: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் தேர்வில் மாணவர்களின் இறுதி செயல்திறனை மதிப்பிடுவதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முன்மொழிந்த திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஏடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ராம் கோபால் வர்மாவின் திரைப்படம்!

இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கியுள்ள, நேக்டு நங்கா நக்னம் திரைப்படம் நேரடியாக ஏடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

20 மில்லியன் டாலர் வழங்க வேண்டிய ஜஸ்டின் பீபர்: அவதூறு பரப்பிய பெண்கள் மீது வழக்கு

சமூக ஊடகங்களில் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டிய இரு பெண்கள் மீது பாடகர் ஜஸ்டின் பீபர் தலா 10 மில்லியன் அமெரிக்க டாலர் கேட்டு அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பின் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்ற லிவர்பூல்

லண்டன்: 1990-க்கு பிறகு பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கு சூப்பர் ஓவர் தேவையில்லை: ராஸ் டெய்லர்

ஒருநாள் போட்டிகள் டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் விதிமுறை தேவையில்லை என நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினாவை ஆட்டிப்படைக்கும் வெட்டுக்கிளிகள்!

ப்யூனோஸ் அயர்ஸ்: குறுகிய காலத்திற்குள் விளை நிலங்களில் வெட்டுக்கிளிகள் பல சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அர்ஜென்டினா அரசு தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.