ETV Bharat / state

மதியம் 3 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 3 PM - மதியம் 3 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-3-pm
top-10-news-at-3-pm
author img

By

Published : Sep 9, 2021, 3:33 PM IST

1. தமிழ்நாட்டின் 2 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதியும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு இடத்திற்கான தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2. மழை காலத்திற்கு தயாராகும் அரசு - பராமரிப்பு பணிகளை முடிக்க தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

3. கொடிவேரி கூட்டுக்குடிநீர்: அக்டோபரில் தொடங்கிவைக்கிறார் ஸ்டாலின்

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கிவைக்கவுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

4. கரோனா பாதித்த யுபிஎஸ்சி தேர்வர்... நேர்காணல் தேதியை மாற்றி அறிவித்த தேர்வாணையம்... போராடிக் காப்பாற்றிய மருத்துவக் குழு!

தேவானந்தின் நுரையீரல் 80 விழுக்காடு சேதமடைந்த நிலையில், அவரது நுரையீரலை மாற்ற வேண்டும் எனக் கருதப்பட்ட நிலையிலும், அந்தத் தேவையின்றி மருத்துவக்குழு அவரை வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது.

5. அஸ்ஸாம் படகு விபத்து: குற்ற வழக்காக பதிவுசெய்ய முதலமைச்சர் உத்தரவு

பிரம்புத்திரா நதியில் இரு ஒற்றை-இஞ்சின் படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தை குற்ற வழக்காக பதிவுசெய்ய அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்

6. தங்கம் விலை வீழ்ச்சி - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை தொடர் சரிவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

7. இளங்கலை நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்டில் விதிமுறைகள்

இளங்கலை நீட் நுழைவுத்தேர்வு ஹால்டிக்கெட்டில் (தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு) விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

8. 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து விமானம் மூலம் 10 லட்சத்து 56 ஆயிரத்து 200 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை கொண்டுவரப்பட்டது.

9. தலைவர் திருவிழா ஆரம்பம் - குஷியில் ரஜினி ரசிகர்கள்

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் நாளை (செப் . 10) வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

10.அடுத்து வரும் நபர் யாருனு தெரியல? - ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த வனிதா

நடிகை வனிதா இன்னும் என் வாழ்க்கையில் எத்தனை பேர் வருவார்கள் என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.