ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm - etv bharat

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்
author img

By

Published : Jul 18, 2021, 3:04 PM IST

1 மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் டெல்லி பயணம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை.18) மாலை பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது அணை குறித்து பேச உள்ளார்.

2 ஆவின் முறைகேடு - 34 பொது மேலாளர்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை விசாரிக்கும் வகையில் 34 பொது மேலாளர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து நேற்று (ஜூலை 17) நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

3 செங்கல்பட்டில் கணவன், மனைவி மர்மமான முறையில் கொலை!

வீட்டின் தண்ணீர் தொட்டியில் கணவன்,மனைவி இருவரும் கைகள் கட்டப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4 கான்கிரீட் கரையை பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரையை பலப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 சேதமடைந்த படகுகளை சரிசெய்ய கோரிக்கை

கொடைக்கான‌லில் சேத‌ம‌டைந்த சுற்றுலா படகுகளை சரி செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

6 வங்கி ஒழுங்குமுறை சட்டத் திருத்தங்கள் குறித்து சரத் பவார் பிரதமர் மோடிக்கு கடிதம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரமான சரத் பவார், வங்கி ஒழுங்குமுறை சட்டத் திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

7 எலியால் கடித்து குதறப்பட்ட 2 லட்சம் சேமிப்பு பணம்: சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் முதியவர்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் தனது அறுவை சிகிச்சைக்காக சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை எலி குதறியதால் முதியவர் ஒருவர் கவலையில் ஆழ்ந்துள்ளார்.

8 காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பட்டியல் - சோனியா காந்தி அறிவிப்பு

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பட்டியலை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

9 மண்டேலா: இனத்தின் உரிமைக் குரலாக ஒலித்த 'கருப்பின காவலன்'

தன் வாழ்நாளில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளை சிறையிலேயே கழித்தவர் மண்டேலா. உலக வரலாற்றில் விடுதலைப் போராட்டத்திற்காக இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்த தலைவர்கள் மிகச் சொற்பமே.

10 பிரஷர் குக்கரை எட்டி உதைத்த ரயில்வே இன்ஸ்பெக்டர் - குழந்தை காயம்

லக்னோவில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற இடத்தில் ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரஷர் குக்கரை எட்டி உதைத்தால் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.