ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM - 3 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-at-3-pm
author img

By

Published : Feb 12, 2021, 3:20 PM IST

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ராஜினாமா!

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார்.

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 7 பேர் உயிரிழப்பு

விருதுநகர் பட்டாசு ஆலையில் சற்றுமுன் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

சூரப்பா மீதான புகார்: அலுவலர்களிடம் அடுத்த வாரம் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா புகார் விவகாரத்தில் தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், அடுத்த வாரம் முதல் அலுவலர்களை அழைத்து விசாரணை நடத்த உள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் வருகையின்போது ஒரு லட்சம் பேர் கூடுதவதால் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

விவசாய பயன்பாட்டு பம்பு செட்டுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்!

விவசாய பயன்பாட்டு பம்பு செட்டுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கலப்பு திருமணம்: பெற்றோர்களின் விருப்பம்போல் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ்

கலப்பு திருமணம் செய்த பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பில் அரசு கூடுதலான அக்கறை கொண்டுள்ளது - ஜெய்சங்கர்

இலங்கைக் கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிப்பதற்கு கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிபிஐ திடீர் கெடுபிடி; மூன்று அமைச்சர்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு?

கேரள சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டிவருகின்றனர்.

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை!

சங்கரன்கோவில் அருகே விவசாயக் கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கைவிடப்படுகிறதா 'இந்தியன் 2'?

இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்படுவதாக வெளியான தகவல்களுக்கு படக்குழு மறுப்புத் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.