ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

author img

By

Published : Jan 17, 2021, 1:19 PM IST

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 1PM
Top 10 news @ 1PM

1. டிஆர்பி வழக்கு: பார்க் மாஜி சிஇஓ மருத்துவமனையில் அனுமதி!

மும்பை: டிஆர்பி மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பார்க் மாஜி சிஇஓ பார்த்தோ தாஸ் குப்தா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

2. 'தடுப்பூசி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்' - தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை: தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

3. மாநிலங்களவையில் பிராந்திய மொழிகளின் பயன்பாடு 5 மடங்கு அதிகரிப்பு

மாநிலங்களவை செயலகம் மேற்கொண்ட ஆய்வில் 2018-2020ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை கூட்டத்தின் போது பிராந்திய மொழிகளின் பயன்பாடு ஐந்து மடங்காக உயர்ந்திருப்பது தெரிகிறது.

4. கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் புதிதாக 15,145 பேருக்கு தொற்று உறுதி

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்து 145 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 181 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

5. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடு பூ தாண்டும் திருவிழா

நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடு பூ தாண்டும் திருவிழா ஊனங்கல்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

6. துக்ளக் விழாவில் சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்த குருமூர்த்தி!

சென்னை: நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.

7. 'பிரைவேட் ஃபோட்டோஸை லீக் செய்வேன்'- மனைவியை மிரட்டிய கணவன்!

பெங்களூரு: பிரைவேட் ஃபோட்டோஸ், வீடியோஸை மற்றவர்களுக்கு அனுப்பிவிடுவேன் என கணவர் மிரட்டுவதாக, காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

8. வெற்றிமாறனிடம் நடிப்பு படிக்கும் சூரி

மதுரை: வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிகராக படித்து வருவதாக நடிகர் பரோட்டா சூரி தெரிவித்துள்ளார்.

9. ஐஎஸ்எல்: ஜாம்ஷெட்பூர் vs நார்த் ஈஸ்ட் யுனைடெட்; கோவா vs ஏடிகே மோகன் பாகன்!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

10. IND vs AUS, 4th Test: பந்துவீச்சில் மிரட்டும் ஆஸி; சமாளித்து ஆடும் சுந்தர், ஷர்துல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை எடுத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.