ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM

author img

By

Published : Jul 7, 2020, 1:08 PM IST

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @1pm ON JulY 07
Top 10 news @1pm ON JulY 07

பிகார் மாநில முதலமைச்சருக்கு கரோனா!

பிகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமாருக்கு கரோனா நோய்க் கிருமித் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இறுதியாண்டு தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்ட யுஜிசி

டெல்லி: பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத்தேர்வுகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, தேர்வுகள் நடத்துவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

பத்திரப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை இனி மாற்ற முடியாது - தமிழ்நாடு அரசு

சென்னை: இணையதளத்திலோ அல்லது சார் பதிவாளர் அலுவலகத்திலோ ஆவணப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை இனிமாற்றம் செய்ய முடியாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

'ஒரே நாள்ல கரோனா குணமாகனுமா எங்க கடை மைசூர்பா சாப்பிடுங்க' - சர்ச்சையைக் கிளப்பிய ஸ்வீட் கடை ஓனர்

கோயம்புத்தூர்: ’கரோனா ஒரே நாளில் குணமாக எங்க கடை மூலிகை மைசூர்பா சாப்பிடுங்கள்’ என்று ஊர் முழுக்க நோட்டீஸ் அச்சடித்துக் கொடுத்துள்ள ஸ்வீட் கடை ஒன்றின் விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் என்கவுன்டனர் விவகாரம்: 10 காவலர்கள் இட மாற்றம்

லக்னோ: கான்பூரில் ரவுடி கும்பல் நடத்திய என்கவுடன்டரில் காவல் துறையினர் எட்டு பேர் கொல்லப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தில் 10 காவலர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசி பரிசோதனை பணிகள் தொடக்கம்!

ஹைதராபாத்: கரோனா தடுப்பூசியான கோவாக்ஸினின் மருத்துவப் பரிசோதனை பணிகள் ஹைதரபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.

நடிகையின் கார் கண்ணாடியை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள்!

முன்னாள் திரைப்பட நடிகையின் விலை உயர்ந்த கார் கண்ணாடியை உடைத்துச் சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இறுகும் சீனாவின் பிடி - ஹாங்காங்கிலிருந்து வெளியேறும் டிக்டாக்!

பெய்ஜிங்: தேசிய பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டைத் தொடர்ந்து ஹாங்காங் மீதான சீனாவின் பிடி இறுகியுள்ளதால், ஹாங்காங்கில் தனது செயல்பாடுகளை விரைவில் நிறுத்தவுள்ளதாக டிக்டாக் அறிவித்துள்ளது.

ட்ரம்ப்பை விமர்சிக்கும் மற்றொரு புத்தகம்: அடுத்த வாரமே வெளியிட திட்டம்!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை விமர்சித்து அவரது சகோதரர் மகள் மேரி ட்ரம்ப் எழுதியுள்ள புத்தகம் கடும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

ஜப்பானில் பெரு வெள்ளம் : உயிரிழப்பு எண்ணிக்கை 50ஆக உயர்வு!

டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டுப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.