ETV Bharat / state

11 மணி செய்திச்சுருக்கம்

author img

By

Published : Jul 29, 2021, 11:11 AM IST

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்...

Top 10 News @11AM
Top 10 News @11AM

1. Tokyo Olympics: ஜமைக்கா வீரரை குத்தி தள்ளிய சதீஷ் குமார்!

ஜமைக்கா வீரர் ரிக்கார்டோ பிரவுன் (Ricardo Brown )-ஐ வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் இந்தியர் சதீஷ் குமார்.

2. Tokyo Olympics: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் பி.வி. சிந்து.

3. பாஜக ரெடி, காங்கிரஸ் முட்டுக்கட்டை- சிவ் பிரதாப் சுக்லா

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க பாஜக அரசாங்கம் தயாராக உள்ளது. ஆனால் காங்கிரஸ் முரட்டுத் தனத்தை உருவாக்கி முட்டுக்கட்டை போட விரும்புகிறது, அவை நடவடிக்கைகளை நிறுத்துகிறது என பாஜக எம்பியும் மாநிலங்களவை தலைமை கொறடாவுமான சிவ் பிரதாப் சுக்லா கூறினார்.

4. அமெரிக்காவில் விமான விபத்து- 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் தஹோ ஏரி (Tahoe Lake) பகுதியில் இரட்டை என்ஜின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

5. கரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவோம் - அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்

கரோனா பெருந்தொற்றை இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா முடிவுக்குக் கொண்டு வரும் என அமெரிக்க துறை வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

6. கடந்த 24 மணி நேரத்தில் 43,000 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று (ஜூலை 28) ஒரே நாளில் 38 ஆயிரத்து 465 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

7. மகாராஷ்டிரா வெள்ளம்: உதவ முன்வந்த அமெரிக்கா

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர் மழை வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்தனர். இதுவரை 200 பேர் மழை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அமெரிக்க தொண்டு நிறுவனம் ஒன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்களை நியமிக்க உள்ளது.

8. Tokyo Olympics: இந்தியாவிடம் வீழ்ந்த அர்ஜென்டினா!

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் போட்டியில் இந்தியா அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

9. ஆழ்கடலில் தூய்மை பணி - 8 வயது சிறுமி அசத்தல்

புதுச்சேரியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆழ்கடலுக்கு சென்று பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

10. அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது முதல் தகவல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.