ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 pm
11 pm
author img

By

Published : Sep 10, 2020, 11:55 AM IST

கரோனா சிகிச்சையில் குறைபாடு என முதல்வருக்கு புகார்: மூன்று நாள்களில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் உயிரிழப்பு!

தென்காசி: கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூன்று நாள்களில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்முறையாக சென்னைக்கு வெளியே தொழிற்சாலை அமைக்கும் ராயல் என்ஃபீல்டு!

சென்னை: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அர்ஜென்டினா நாட்டில் இருசக்கர வாகனங்களை அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது.

சும்மா உட்காந்திருந்த மாணவனுக்கு நடந்த விபரீதம்: காவல் துறை விசாரணை!

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவனை கத்தியால் தாக்கி விட்டு தப்பிய கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதலமைச்சர் விளக்கம்!

விழுப்புரம்: தமிழ்நாட்டில் பெற்றோரின் மனநிலையை அறிந்த பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்தியாவும் சீனவும் தங்கள் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே எல்லையில் பிரச்னை நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

தற்கொலையை தடுப்போம்!

நாட்டில் கடந்தாண்டு ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது 2018ஆம் ஆண்டை காட்டிலும் 3.4 விழுக்காடு அதிகமாகும்.

சிங்களத்து செல்லக்குட்டி லோஸ்லியா புகைப்படத் தொகுப்பு

நெற்றி மீது ஒற்றை முடி, ஆளை தூக்கும் அசைவிலே

ஆசிய திரைப்பட விருதுகளில் அதிகம் பரிந்துரைக்கப்பட்ட ’பாராசைட்’

இந்த படத்துடன் வாங் சியோசுவாயின் சோ லாங், மை சன் மற்றும் சங் மோங் ஹாங் இயக்கிய ஏ சன் உள்ளிட்ட படங்கள் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 11 நாடுகளில் இருந்து 39 திரைப்படங்கள் இதில் திரையிடப்படவுள்ளன.

முழுநீள மகளிர் ஐபிஎல் தொடர் நடந்தால், அது பெரும் சாதனை - ஜுலன் கோஸ்வாமி

முழுநீள மகளிர் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டால், அது பெரும் சாதனையாக அமையும் என இந்திய மகளிர் அணி வேகப்பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

டி20 தரவரிசைப் பட்டியல்: முதலிடத்தைப் பிடித்து அசத்திய மாலன்!

ஐசிசி வெளியிட்ட வீரர்களுக்கான சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.