ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - 11 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am
author img

By

Published : Nov 6, 2021, 11:18 AM IST

1. அருவியில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கம் குப்பநத்தம் அருகேயுள்ள அருவிக்குக் குளிக்கச் சென்றவர்கள் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டனர்.

2. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம் - மருத்துவமனையில் சிகிச்சை

சங்கராபுரத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மயக்கமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

3. ஆப்ரேஷன் ஜாப் ஸ்கேம்: முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உதவியாளர் உள்பட 30 பேர் அதிரடி கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் உதவியாளர் உட்பட 30 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

4.ரயில் விபத்தில் காலை இழந்த தொழிலாளி - குடும்ப வறுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை

நெல்லையில் ரயில் விபத்தில் ஒரு காலை இழந்த தொழிலாளி, குடும்ப வறுமை காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

5. தொடரும் நீட் மரணங்கள்: மதிப்பெண் குறைவால் மாணவர் தற்கொலை

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், சேலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

6. ஆபத்தை உணராத மக்கள்: ஆற்றைக் கடக்கும் அப்பத்தான் முயற்சியில் 20 கிராம மக்கள்

கல்வராயன் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தொரடிப்பட்டு தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், 20 கிராமத்திற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

7. லண்டனுக்கு நோ சொன்ன அம்பானி; கடைசிவரை இந்தியாதான்...

இந்தியாவில் இருந்து சென்று லண்டனில் குடும்பத்துடன் குடியேற இருப்பதாக வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை என முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

8. பேருந்து கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்கள் கைது

மதுபோதையில் பேருந்தை வழிமறித்து இரும்பு பைப்பால் பேருந்து கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

9. விஜய் சேதுபதியின் புதுப்படத் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

10. அசால்ட் சேதுக்கு பிறந்தநாள்

நடிகர் பாபி சிம்ஹா இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.