ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11 Am - Headlines

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்..

Top 10 @ 11 AM
Top 10 @ 11 AM
author img

By

Published : Jan 19, 2021, 10:59 AM IST

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

டாக்டர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

டாக்டர் சாந்தா மறைவுக்கு, பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘அப்பாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து நலமாக இருக்கிறார்’ -கமல் ஹாசன் மகள்களின் அறிக்கை

அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது, நலமாக இருக்கிறார் என கமல் ஹாசன் மகள்கள் தெரிவித்துள்ளனர்.

சூரத்தில் சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது ஏறிய சரக்கு லாரி - 15 பேர் உயிரிழப்பு!

சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

முதலமைச்சர் அமர்ந்தவுடன் குழந்தை அழுததால் விமானம் புறப்பட தாமதம்

விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று (ஜன.18) முதலமைச்சர் பழனிசாமி அமர்ந்தவுடன் குழந்தை அழுததால் விமானம் புறப்பட தாமதமானது.

'டிராக்டர் பேரணி முடிவை விவசாயிகள் கைவிட வேண்டும்' - மத்திய அமைச்சர் வேண்டுகோள்

குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்த இருக்கும் டிராக்டர் பேரணியை கைவிட வேண்டும் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா பாதிப்புக்குள்ளான கேரள எம்எல்ஏ உயிரிழப்பு!

கொங்கட் எம்எல்ஏ கேவி விஜயதாஸ், கரோனாவுக்கு பிந்தைய பிரச்னைகள் காரணமாக உயிரிழந்தார்.

'திமுகவில் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு வரலாம் என ஸ்டாலினால் கூற முடியுமா?'

தி.மு.க., வில் யார் வேண்டுமானாலும் தலைவர், முதலமைச்சர் பதவிக்கு வரலாம் என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? என அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

India vs Australia: பரபரப்பை ஏற்படுத்தும் 4ஆவது டெஸ்ட்; வெற்றி யாருக்கு?

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 183 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை: மெஸ்ஸி விளையாடுவதற்கு தடை?

அட்லடிக் பில்பாவோ அணி வீரரை தாக்கிய பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அடுத்த 12 போட்டிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.