ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத் தமிழ் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm.

1 மணி செய்தி
1 மணி செய்தி
author img

By

Published : Apr 30, 2021, 1:03 PM IST

1.மாரடைப்பால் இறந்த இயக்குநர் கே.வி ஆனந்துக்கு கரோனா தொற்று!

அயன், கோ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

2.தேவையில்லாமல் ரெமிடிசிவரை பரிந்துரைக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

சென்னை: தனியார் மருத்துவமனைகள் தேவையில்லாமல் நோயாளிகளுக்கு ரெமிடிசிவர் மருந்தினை பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

3. பெண்ணை அடித்து துன்புறுத்திய சிபிசிஐடி போலீஸ் மீது புகார்!

சேலம்: பொது இடத்தை ஆக்கிரமித்துள்ளதைத் தட்டிக்கேட்ட பெண்ணின் பெண்ணுறுப்பு பகுதி அருகே, பைப் கொண்டு பலமாகத் தாக்கி சிபிசிஐடி காவலர் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4.தெற்கு வெற்றி உறுதியான, கிழக்கு ஊசலாட்டம்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கிழக்கு ஊசலாட்டம், தெற்கு உறுதியான- 2021 மாநில தேர்தல்கள் முடிவுகள் பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

5.போன் பே வசூல் வேட்டை நடத்தி சிக்கிய ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்!

அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் காவல் துறையினருடன் சேர்ந்து வசூல் செய்த ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர், நாளடைவில் தனியாக ஃபோன்-பே செயலி மூலம் கணக்கு தொடங்கி தனியாக வசூல் வேட்டை நடத்தியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

6. டெல்லியில் கரோனா கோரத்தாண்டவம் ஒரே நாளில் 395 பேர் உயிரிழப்பு

இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 395 உயிரிழப்புகள் டெல்லியில் பதிவாகியுள்ளன.

7.கோடிஸ்வரனானாலும் தூய்மை பணியை விடமாட்டேன் - தூய்மை பணியாளருக்கு அடித்த ஜாக்பாட்

உத்தராகண்ட் மாநிலம் பெரிநாக் பகுதியில் வசித்து வரும் டிங்கு சிங் என்ற தூய்மைப் பணியாளர் ட்ரீம் லெவன் விளையாட்டை விளையாடி கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

8.ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு பதிலாக தீயணைப்பு இயந்திரம் - சீட்டிங்கில் ஈடுபட்ட இருவர்!

ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு பதிலாக தீ அணைக்கும் இயந்திரத்தை பெண்ணிடம் விற்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

9.இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா!

கோவிட்-19 பாதிப்பால் தவித்துவரும் இந்தியாவுக்கு அமெரிக்காவிடம் இருந்து முதற்கட்ட மருத்துவ உதவிகள் விமானம் மூலம் வந்து சேர்ந்தன.

10.’ கே.வி.ஆனந்த் மறைவை நம்ப முடியவில்லை’- இயக்குநர் பாரதிராஜா

சென்னை: கே.வி.ஆனந்த் மறைவை தன்னால் நம்ப முடியவில்லை என இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.