ETV Bharat / state

பிற்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Feb 13, 2021, 1:14 PM IST

1 பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழ்! - விவசாயிகளிடம் முதலமைச்சர் வழங்கினார்!

சென்னை: 16.43 லட்சம் விவசாயிகளின் பயிர்க்கடனான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விவசாயிகளுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

2 பிரதமர் மோடி நாளை சென்னை வருகை! - பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்!

சென்னை: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை துவக்கியும் வைக்கவுள்ளார்.

3 தர்மபுரியில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடக்கம்!

தர்மபுரியில் முதன்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் 500 காளைகள் பங்குபெறுகின்றன. காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

4 விருதுநகரில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: சிவகாசியில் கிருஷ்ணசாமி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

5 2ஆவது டெஸ்ட்: ரோஹித் அரைசதம்; கில், கோலி ஏமாற்றம்!

இங்கிலாந்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்துள்ளது.

6 பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு - உடற்கூராய்வு தொடங்கியது!

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடற்கூராய்வு தொடங்கியுள்ளது.

7 தமிழ்நாட்டுக்கு இதுவரை ரூ.5,569.70 கோடி கடன்!

தமிழ்நாட்டுக்கு ரூ.9,627 கோடி கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டு, ரூ.5,569.70 கோடி இது வரை கடனாக சிறப்பு சாளரத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

8 ஹரியானாவில் துப்பாக்கிச் சூடு; பெண் மல்யுத்த வீராங்கனைகள் உள்பட ஐவர் உயிரிழப்பு!

ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு மல்யுத்த பயிற்சிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.

9 ஜம்மு காஷ்மீரில் பாஜகவினரை குறிவைத்து கொன்ற பயங்கரவாதி கைது!

ஜம்மு காஷ்மீரில் பாஜகவினரை குறிவைத்து கொன்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.

10 பாலு மகேந்திரா - கண்களில் காடு வைத்திருந்தவர்...

இவ்வளவுதான் வாழ்க்கை என மனதை தேற்றிக்கொண்டு கடந்துபோக கற்றுக் கொடுப்பதுதான் மூன்றாம் பிறையின் க்ளைமேக்ஸ். இன்றுவரை அந்த க்ளைமேக்ஸ் ஒரு ட்ரெண்ட் செட்டர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.