ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - தமிழர் குலசாமி அம்மா

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 NEWS @ 1 PM
Top 10 NEWS @ 1 PM
author img

By

Published : Jan 29, 2021, 1:39 PM IST

முதலமைச்சர் தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மாஸ்டர் விவகாரம் - திரையரங்கு உரிமையாளர்கள் சுமுக முடிவு!

சென்னை: மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியான விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர், தயாரிப்பாளர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது.

சசி தரூர், பத்திரிகையாளர்கள் 6 பேர் மீது தேச துரோக வழக்குப் பதிவு

லக்னோ: விவசாயிகள் போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் 6 பேர் மீது உத்தரப் பிரதேசத்தில் தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'புதிய தசாப்தத்திற்கு கூட்டத்தொடர் மிக முக்கியமானது' - பிரதமர் மோடி!

டெல்லி: புதிய தசாப்தத்திற்கு இக்கூட்டத்தொடர் மிக முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

யாஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் படக்குழு

‘கேஜிஎஃப் 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று (ஜனவரி 29) மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழர் குலசாமி அம்மா! உற்சாக முழக்கத்துடன் ஜெயலலிதா கோயிலுக்கு எம்எல்ஏ பாதயாத்திரை

ராமநாதபுரம்: தமிழர் குலசாமி அம்மா என்ற முழக்கத்துடன் ஜெயலலிதா கோயிலுக்கு பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சதன் பிரபாகர் பாத யாத்திரையாக புறப்பட்டுள்ளார்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றிவரும் குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.

பேட் பேங்க் என்ற பெயரில் இந்திய நிறுவனங்களை அபகரிக்க வாய்ப்பு!

சென்னை: வங்கிகளில் திரும்ப செலுத்தப்படாத வாராக்கடன்களை குறைக்க பேட் பேங்க்கை உருவாக்கினால் இந்திய நிறுவனங்களை குறைந்த மதிப்பில் அபகரிக்க வாய்ப்புள்ளதாக வங்கித்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்திவரும் செவிலியர்கள்

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ பணியாளர், தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் கொளுத்தும் வெயிலில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓடிடியில் வெளியானது மாஸ்டர்!

சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.