ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - chennai district news

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்...

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Jan 27, 2021, 1:00 PM IST

1 சிறையில் இருந்து விடுதலையானார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருந்த சசிகலா, இன்றுடன் தண்டனை காலம் நிறைவடைந்து சிறையில் இருந்து விடுதலையானார்.

2 சிறைவாசம் முடிந்தாலும் மருத்துவக் கண்காணிப்பில் சசிகலா!

பெங்களூரு: நான்கு ஆண்டுகால சிறைவாசம் முடிந்து விடுதலையான சசிகலா, தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் தான் இருப்பார் என, தகவல் வெளியாகியுள்ளது.

3 அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் - உதயநிதி ஆதரவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெற்றி பெறும் வரை அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4 அமேசான் பிரைமில் வெளியாகிறது 'மாஸ்டர்' திரைப்படம்..!

விஜய் நடித்த "மாஸ்டர்" திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 29ஆம் தேதி வெளியாகிறது.

5 அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் நியமனம்; செனட் ஒப்புதல்

அமெரிக்க அரசின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ஆண்டனி பிளிங்கன் நியமிக்கப்பட்டுள்ளார்.

6 இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால்தான் விவசாயத்தை காக்க முடியும்- பத்மஸ்ரீ பாப்பம்மாள்

இன்றைய இளைஞர்கள் படித்துவிட்டு வெளி நாடுகள் செல்ல ஆர்வம் காட்டுவதை விட விவசாயத்தில் ஆர்வம் காட்டினால் மட்டுமே விவசாயத்தை பாதுகாக்க முடியம் எனப் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள 105 வயது பாப்பம்மாள் தெரிவித்துள்ளார்.

7 ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கைது; ஜி-7 நாடுகள் கண்டனக்குரல்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவல்னி கைது செய்யப்பட்டதற்கு ஜி-7 நாடுகள் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

8 சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'ஆச்சார்யா' படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

9 தி.நகரில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வழக்கில் தொடர்புடையவர் கைது

சென்னை: தியாகராய நகரில் நடைபயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரிடம், செயின் பறிக்க முயன்ற வழக்கில் தொடர்புடைய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

10 வெஸ்ட் இண்டீஸின் ஹோப் சகோதரர்களுக்கு கரோனா!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும், சகோதரர்களுமான ஷாய் ஹோப், கெய்ல் ஹோப் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.