ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-9pm
top-10-news-9pm
author img

By

Published : Jul 28, 2020, 9:42 PM IST

ராஜஸ்தான்: துப்பாக்கி முனையில் பெண் பாலியல் வன்புணர்வு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 27 வயது இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்த கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

வைரஸ் நோயாளிகளின் பெயர்களை வெளியிடுவதால் என்ன பயன்? மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி

மும்பை: கோவிட்-19 நோயாளிகளின் பெயர்களை வெளியிடுவதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று மும்பை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்த மத்திய அரசு!

டெல்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அண்ணா பல்கலை: அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் பணியிடமாற்றம்!

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்களை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது.

கரோனா பாதிப்பு: மாநில அளவில் 2ஆவது இடத்தில் விருதுநகர்

விருதுநகர்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 577 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, மாநிலத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவு பாதிப்புள்ள மாவட்டமாக விருதுநகர் மாறியிருக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியங்கா சோப்ரா உதவி!

நடிகை பிரியங்கா சோப்ரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

ரியல் மாட்ரிட் வீரருக்கு கரோனா!

ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியின் ஸ்ட்ரைக்கர் மரியானோ டியாஸிற்கு (Mariano Diaz) கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஃபேல், இந்தியப் போர் விமானங்களைப் பற்றிய சுருக்கம்!

சர்ச்சைக்குரிய பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் மத்திய அரசு வாங்கிய பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்களில் முதல் ஐந்து சீனாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவுக்கு வரவுள்ளது.

கரோனா பரவல் காரணமாக வீடுகள் விற்பனை வரலாறு காணாத சரிவு!

கரோனா பரவல் காரணமாக சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை சுமார் 80 விழுக்காடு வரை சரிந்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.