ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Mar 13, 2021, 9:27 PM IST

1 குஜராத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

குஜராத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துண்டுத்துண்டுகளாக வெட்டி கொலை செய்த இளைஞர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் யஷ்வந்த் சின்ஹா!

பாஜகவிலிருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.

3 முன்னாள் முதலமைச்சரின் தொகுதி திமுகவிற்கு ஒதுக்கீடு!

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் நாரயாணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்பு திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

4 பதப்படுத்தப்படாத யுரேனியம் வைத்திருந்த நேபாளிகள் கைது!

நேபாளத்தில் 2.5 கிலோ பதப்படுத்தப்படாத யுரேனியம் வைத்திருந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

5 குடியரசுத் தலைவர்அடுத்த வாரம் ஒடிசா பயணம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் ஒடிசா சென்று இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

6 சூடுபிடிக்கும் தேர்தல் களம்: மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை

தமிழ்நாடு சிறப்பு செலவின பார்வையாளர்கள் மதுமகாஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட சிறப்பு தேர்தல் பார்வையாளர்களோடு ஆலோசனை மேற்கொண்டனர்.

7 கமலின் கூட்டணியை கைவிட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி: குழப்பத்திற்குள் கூட்டணியா? என விமர்சனம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இருந்த தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு, முதல்கட்டமாக நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

8 தேர்தலை புறக்கணித்த சாமாந்தான்பேட்டை மீனவர்கள்

நாகப்பட்டினம்: சாமந்தான்பேட்டையில், சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்பதாக அக்கிராம மக்கள் பதாகை வைத்துள்ளனர்.

9 1996 தேர்தல்! - மொடக்குறிச்சியால் விழி பிதுங்கிய தேர்தல் ஆணையம்!

விவசாயிகள் தங்களுக்கான தேவைகளோடு நாட்டில் நடக்கும் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக போராடியதை அறிந்திருக்கிறீர்களா? அத்தகைய பெரும் பெயருக்கு சொந்தக்காரர்கள் நம் மொடக்குறிச்சியின் விவசாயிகள்.

10 வீட்டு மனை இல்லாதவர்களுக்கு சொந்தமாக மனை - ஆர்.பி. உதயகுமார் வாக்குறுதி

திருமங்கலம் தொகுதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி தந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.