ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - TOP 10 NEWS 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்...

TOP 10 NEWS 9 PM  ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்...

author img

By

Published : Jan 22, 2021, 9:46 PM IST

மனித - விலங்கின மோதல்: முறையாகப் பின்பற்றப்படுகிறதா வன விலங்கு பாதுகாப்புச் சட்டம்?

வனவிலங்குகளை வேட்டையாடுவது குறித்தும், மனிதர்கள் - விலங்கினங்களுக்கு இடையிலான மோதல் குறித்தும் விளக்குகிறார் சுற்றுச்சூழல் அறிவியல் உதவிப் பேராசிரியரும், வன விலங்கு ஆராய்ச்சியாளருமான கொ. அசோகச் சக்கரவர்த்தி.

சேலத்தில் பாஜக இளைஞரணி மாநாடு: ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பிப் 6 ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள பாஜக இளைஞரணி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்த அமைச்சர்...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

பேச்சுவார்த்தையில் விவசாயிகளை மூன்று மணி நேரமாக மத்திய வேளாண் துறை அமைச்சர் காத்திருக்க வைத்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இன்டர்வலே இல்லாத விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதி, கத்ரினா கைப் இருவரும் இதன் படப்பிடிப்புக்காக கோவாவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவுக்கு விபூதி அடித்த விக்ரம் பிரபு!

பொங்கல் தினத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த 'புலிக்குத்தி பாண்டி' டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.

எடப்பாடிக்கு சசிகலா போட்ட பிச்சை... முதலமைச்சர் பதவி - தயாநிதி மாறன்

எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா போட்ட பிச்சை முதலமைச்சர் பதவி என மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

வாரணாசியின் மருத்துவக் கட்டமைப்பு 6 ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது: மோடி

வாரணாசியின் மருத்துவக் கட்டமைப்பு, சுகாதாரம் ஆகியன கடந்த ஆறு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பேரறிவாளனை விடுவியுங்கள்: கமல்ஹாசன் ட்வீட்!

அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள் என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

ஆயிரம் கோடிக்கு விளம்பரம் செய்த ஈபிஎஸ், ஓபிஎஸ்: ஆர்.எஸ். பாரதி!

தமிழ்நாடு கடனில் தவித்து வரும் நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அரசுப் பணத்தில் 1000 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்துள்ளனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி வாழ்க்கைக்கான பாடம் - பிரதமர் மோடி

கபா மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியிலிருந்து இளைஞர்கள் உத்வேகம் அடைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.