ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 9 AM - 9 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

author img

By

Published : Aug 22, 2021, 8:56 AM IST

1.எதிர்காலத்தில் இரு கட்சிகள் மட்டுமே இருக்கும் -ராஜகண்ணப்பன்

எதிர்காலத்தில் தேர்தல் வரும்போது திராவிட கழகம், திராவிடம் இல்லா கழகம் என இரு கட்சிகள் மட்டுமே இருக்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

2.பெரம்பலூரில் கண்டறியப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான கல் செக்கு!

பழங்காலத்தில் உணவு, மருந்து பயன்பாடுகளுக்கும், கோயில், வீடுகள், தெருக்களில் விளக்கு எரித்தல் முதலிய பயன்பாடுகளுக்காகவும் பலவிதமான எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெயைப் பிழிந்தெடுக்க செக்குகள் பயன்பட்டன.

3.உலகை உலுக்கிய வீடியோ... ஆப்கன் குழந்தை தந்தையிடம் ஒப்படைப்பு

காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

4.ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நிலா வெளிச்சத்தில் தாஜ்மஹாலை ரசித்த மக்கள்!

தாஜ்மஹாலை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இரவு நேரத்தில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5.கல்யாண் சிங் பாஜகவிலிருந்து பிரிந்தபோது என்ன நடந்தது?

2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக கல்யாண் சிங் பாஜகவில் இணைந்தது தற்செயலாக கூட இருக்கலாம். ஆனால் இது பாஜக முன்னிலை பெற வழிவகுத்தது. உத்தரப் பிரதேச சாதி அரசியலை விடவும் கல்யாண் சிங் உயர்ந்தவராக காணப்பட்டார்.

6.தனியார் தொழிற்சாலையில் மத்திய தேசிய துப்புரவு பணியாளர்களின் ஆணையர் ஆய்வு...

பம்மலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தேசிய தூய்மை பணியாளர்களின் ஆணையர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

7.‘2024ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வலியுறுத்துவோம்’ - சு. வெங்கடேசன் எம்பி

2024ஆம் ஆண்டிற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டி தொடர்ந்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளனர்.

8.சென்னையில் 3 உணவகங்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம்

சென்னையில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் விதிகளை மீறிய மூன்று உணவகங்களுக்கு 52ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

9.ரூ.20 கோடி மதிப்புள்ள திமிங்கல அம்பர் கிரீஸ் பறிமுதல்!

தடை செய்யப்பட்ட திமிங்கிலத்தின் கொழுப்பான அம்பர் கிரீஸை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நான்கு பேரை ஸ்ரீபெரும்புதூர் வனத்துறையினர் கைது செய்தனர்.

10.வாவ்... சின்ன தம்பி குஷ்பு ரிட்டன்ஸ்- குஷியில் ரசிகர்கள்

நடிகை குஷ்பு, உடல் எடையைக் குறைத்து வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.