ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9 AM - 9 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
TOP 10 NEWS 9 AM
author img

By

Published : Aug 2, 2021, 8:56 AM IST

பேரவையில் கருணாநிதியின் உருவப்படம்: குடியரசுத் தலைவர் திறந்துவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 2) திறந்துவைக்கிறார்.

இன்று பூமிக்கு மிக அருகே வரும் ’சனி’ கோள்!

பூமியும், சனி கோளும் தங்களுடைய சுற்றுப்பாதையில் இன்று (ஆக 8) மிக நெருக்கமாகப் பயணிக்க உள்ளதாக பதானி சமந்தா கோளரங்கத்தின் துணை இயக்குநர் சுவேந்து பட்நாயக் தெரிவித்தார்.

ஆடி கிருத்திகை: நெக்குருகி உனைப் பணிய கல் நெஞ்சன் எனக்கருள்வாய் முருகா...

சேயோன் முருகனை வளர்த்த நிதார்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா எனும் கார்த்திகைப் பெண்கள் அறுவரையும் ஆசிர்வதித்த சிவபெருமான், அவர்களது நட்சத்திரமான கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்களும் பிணிகளும் தீர்ந்து சகல செல்வங்களையும் பெறுவர் என ஆசிர்வதித்தார்.

‘சமூகநீதி என்பதற்கான இலக்கணம் பிரதமர் மோடியின் அரசுதான்’

பிற்படுத்தப்பட்ட மருத்துவ மாணவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்ததன் மூலம் சமூகநீதி என்பதற்கு பிரதமர் மோடியின் அரசுதான் இலக்கணம் என்பது தெரியவருகிறது எனச் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கே. சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

புலியிடம் செந்நாய்களின் சேட்டை: சிரிப்பூட்டும் காணொலி🤣

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் செந்நாய் கூட்டம் புலியிடம் போக்குக் காட்டி விளையாடும் காணொலி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாமில் தேங்கியுள்ள மருத்துவப் பொருள்கள்: கிடைக்காமல் மிசோரம் மக்கள் அவதி

எல்லைத் தகராறு காரணமாக அஸ்ஸாமிலிருந்து மிசோரம் வரும் அத்தியாவசிய, மருத்துவப் பொருள்கள் அஸ்ஸாமின் கெடுபிடி காரணமாக அங்கேயே தேங்கியுள்ளதாக மிசோரம் சுகாதாரத் துறை அமைச்சர் ஆர். லால்தாங்லியானா தெரிவித்துள்ளார்.

'வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றுவதுபோல் இல்லை'

பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ள திமுகவின் நடவடிக்கை அதனை நிறைவேற்றுவதுபோல் இல்லை என்று தமிழ்நாடு பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

'மதச்சார்பற்ற நாடான இந்தியாவைப் பிளவுபடுத்த முடியாது'

மதச்சார்பற்ற நாடான இந்தியாவை யாரும் பிளவுபடுத்த முடியாது என்று தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் தெரிவித்துள்ளார்.

இந்தியா திரும்பியதும் பிரதமருடன் ஐஸ்கிரீம் சாப்பிடவுள்ள பி.வி. சிந்து

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பி.வி. சிந்து இந்தியா திரும்பியவுடன் பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடும் வாய்ப்பு இருப்பதாக அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மானுக்கு ஜோடியான மிருனல் தாக்கூர்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் நாயகியாக மிருனல் தாக்கூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.