ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @9 AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top 10 news 9 am
top 10 news 9 am
author img

By

Published : Mar 20, 2021, 9:13 AM IST

வேட்பு மனு தாக்கல் நிறைவு.. தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் இன்று பரிசீலனை

சென்னை: . தமிழ்நாடு முழுவதிலும் 234 தொகுதிகளில் 6 ஆயிரத்து 637 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (மார்ச் 20) நடைபெற உள்ளது.

தேர்தல் விதிமுறை மீறல்; நாம் தமிழர் கட்சி ஆட்டோ பறிமுதல்

திருப்பத்தூர் : தேர்தல் விதிமுறைகளை மீறி பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரின் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

விஜயதாரணியை எதிர்த்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் வேட்பு மனுத்தாக்கல்

கன்னியாகுமரி : காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியை எதிர்த்து, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சாமுவேல் ஜார்ஜ் சுயேச்சையாக போட்டியிட நேற்று (மார்ச் 19) வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை: வாக்காளர்கள் நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

விழுப்புரம் அருகே ரூ. 3.5 லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

விழுப்புரம் : திவானூர் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட 3 லட்சத்து 53 ஆயிரத்து 840 ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

முதல் டி20 போட்டியிலிருந்து ஹர்மன்பிரீத் விலகல்

தென்ஆப்பிரிக்க மகளிர் அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியிலிருந்து இந்திய அணியின் ஹர்மன்பிரீத் கவுர், காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதிச்சுற்றில் வெளியேறிய இந்திய இணை

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!

சாலைப் பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது

குளித்தலையில் ஐஜேகே வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

கரூர் : குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் மணிகண்டன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.