ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-7-pm
top-10-news-7-pm
author img

By

Published : Jul 24, 2020, 7:04 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 6,785 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,785 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

3 பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகன சேவைகள் தொடக்கம்!

சென்னை: ரூ.13.07 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனங்களின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

குடியாத்தம், திருவொற்றியூரில் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு தேர்தல்!

சென்னை: குடியாத்தம், திருவொற்றியூருக்கு செப்டம்பர் 7ஆம் தேதி பிறகு தேர்தல் நடத்த தயார் என தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் நுழைவு தேர்வு மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கலாம்!

சென்னை: வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிப்பதற்குத் தேவையான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் பெற பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், நடிகர் எஸ். வி. சேகர் தொடங்கிவைத்தனர்.

’காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், முத்தலாக் மசோதா நிறைவேற்றம்’ ஓராண்டு நிறைவைக் கொண்டாட பாஜக திட்டம்!

காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம், முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேற்றம் ஆகியவற்றின் ஓராண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.

இப்படியே போனா வளர்ச்சி அதளபாதாளத்துக்கு போயிடும் - சு. சுவாமி எச்சரிக்கை

டெல்லி: தவறான பொருளாதார கொள்கையை அரசு தொடர்ந்து பின்பற்றினால் நாட்டின் வளர்ச்சி அதளபாதாளத்திற்கு செல்லும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.

கரோனா ஊரடங்கில் லட்ச கணக்கில் பிரியாணிகளை தின்று முழுங்கிய இந்தியர்கள்!

கரோனா ஊரடங்கின்போது வீட்டில் முடங்கிய இந்தியர்கள் ஸ்விகி மூலம் 5.5 லட்சம் பிரியாணிகளை பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சரக்குகள் செல்லும் பாதையை சீராக கணிக்க, பெட்டிகளில் ஆர்.எஃப் அடையாள குறிச்சொற்கள்!

இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள சரக்குப் போக்குவரத்து பெட்டிகள் அனைத்திலும் 2022ஆம் ஆண்டிற்குள் ரேடியோ அதிர்வெண் அடையாள குறிச்சொற்களை நிறுவ ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

தஞ்சாவூர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயகுமார் தஞ்சாவூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா மேலும் பல பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - சர்வதேச நிதியம்

வாஷிங்டன்: வளர்ச்சிக்கான முதலீடுகளைப் பெற மேலும் பல பொருளாதார சீர்திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.