ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

author img

By

Published : Jul 13, 2021, 5:00 PM IST

Updated : Jul 13, 2021, 5:13 PM IST

Top 10 news 5PM
Top 10 news 5PM

ஜாமின் கொடுத்த குஷி- சொகுசு காரில் ஊர்வலம் சென்ற ரவுடி!

ஜாமின் கிடைத்த மகிழ்ச்சியில் ரவுடி ஒருவர் சொகுசு காரில் வலம்வந்த காட்சிகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி- ரகுபதி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன, தமிழ்நாடு அரசு அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறது என்று கூறிய சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி அமைப்பதே அரசின் கொள்கை என்றும் கூறினார்.

நீட் தேர்வுக்குத் தயாராவது தவறல்ல - சொல்கிறார் அமைச்சர் மா.சு.

சட்டப்போராட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீட் தேர்வு வந்துவிட்டால் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படக் கூடாது என்பதால் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதில் தவறில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - அமைச்சர் மகேஷ் பதில்

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

ஜெயலலிதா, பழனிசாமி படத்தோடு பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தோடு இருப்பில் உள்ள பாடப்புத்தகங்களை விநியோகம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை நான்கு வாரத்திற்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

டெல்லியில் பிரபல கொள்ளையனை சுட்டுப் பிடித்த காவலர்கள்!

டெல்லியில் பிரபல கொள்ளையன் ஒருவனை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்..!

நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி வசூலிக்க தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

‘மேகதாது விவகாரத்தில் 2 மாநிலங்களுக்குள் மோதல் போக்கை ஏற்படுத்தக் கூடாது’

மேகதாது விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையில் மோதல் போக்கை ஏற்படுத்தக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

'1500 மரங்களை வெட்டத் திட்டம், 15000 மரங்கள் நடக்கோரி மனு' - தொழில் துறை பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூரிலிருந்து அம்பாசமுத்திரம் வரை சாலைப் பணிக்காக வெட்டப்படவுள்ள ஒவ்வொரு மரத்திற்கும் 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கக் கோரிய வழக்குத் தொடர்பாக தொழில் துறை நடைபாதைத் திட்டத்தின் இயக்குநர் பதில் மனு தாக்கல்செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

'சர்தார்' படப்பிடிப்புக்குத் தயாரான கார்த்தி

சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கும், 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Last Updated : Jul 13, 2021, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.