ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-5-pm
top-10-news-5-pm
author img

By

Published : Jul 17, 2020, 5:02 PM IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் - மோடி பங்கேற்பு!

டெல்லி: உத்தரப் பிரசே மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் தொடங்கப்படும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்யும் வசதி இண்டிகோவில் அறிமுகம்

டெல்லி: விஸ்தாரா விமான நிறுவனத்தையடுத்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும் பயணிகள் ’இரட்டை இருக்கைகள்’ தேர்வு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யக் கூடாது: கல்வி இயக்குநரகம்!

தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை வழங்கக் கூடாது எனவும், 20ஆம் தேதி முதல் இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்' உயர் நீதீமன்றம்

சென்னை: தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் என உயர் நீதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 10 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

டெல்லி: இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தை தாண்டிள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உங்கள் அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி - அமிதாப் பச்சன்

மும்பை: கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவிற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க திரைப்பிரபலங்கள் கோரிக்கை!

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூலை17) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உபரி நீர் சரபங்கா திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு!

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் தமிழ்நாடு அரசின் திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று சங்ககிரி வட்டார விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மாண்பை இழந்துதவிக்கும் புல்லூத்து; அடையாளத்தைத் தொலைக்கிறதா மதுரை மாநகர்?

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் கூற்றை மெய்ப்பித்து மதுரையின் அதிமுக்கிய அடையாளமாக திகழ்ந்தது புல்லூத்து. கோடையிலும் காயாமல் நீரைச் சுரந்து வற்றாத ஊற்று என்று பெயர்பெற்ற புல்லூத்தின் இன்றைய நிலையே வேறு. இச்செய்தி தொகுப்பு.

தொடர்ந்து உயரும் டீசலின் விலை - பெரும் சிக்கலில் போக்குவரத்துத் துறை!

டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால் போக்குவரத்துத் துறையில் உள்ளவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.