மத்திய அரசின் சலுகைகளை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர்
ஈரோடு: கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறைகளை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில், இதனை தொழில் கூட்டமைப்பினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
வேகமெடுக்கும் கீழடி அருங்காட்சியக பணிகள் - ஜூலை 20இல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!
கீழடியில் அமையவுள்ள கள அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஜூலை 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக இதற்கான பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
அமைச்சர் நிலோபஃர் கபிலிடம் முதலமைச்சர் நலம் விசாரிப்பு
சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிலோஃபர் கபிலை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் பழனிசாமி நலம் விசாரித்தார்.
கட்டணம் நிர்ணயிக்க தனியார் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகள், கட்டண நிர்ணயம் செய்வதற்குரிய விண்ணப்பங்களை வரும் 20ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.
வெளி நாடுகளில் சிக்கித் தவித்த 498 இந்தியா்கள் 3 சிறப்பு விமானங்களில் மீட்பு
சென்னை: அமெரிக்கா, ஓமன், கத்தாா் நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியா்கள் 498 போ் மீட்கப்பட்டு மூன்று சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.
தனியார் மருத்துவமனைகளில் மூன்று மடங்கு படுக்கைகள் அதிகரிப்பு - சந்திரமோகன்
மதுரை: தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க படுக்கை வசதியை மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக கரோனா சிறப்பு அலுவலர் சந்திரமோகன் தெரிவித்தார்.
இந்தியனாக தலை நிமிருங்கள்: ஜியோ தருகிறது முற்றிலும் இந்திய தயாரிப்பு தகவல் சாதனங்கள்!
ஜியோ கிளாஸ், ஜியோ 5ஜி தகவல் சாதனங்கள், ஜியோ மீட், ஜியோ டிவி+ என தனது புதிய தயாரிப்புகளை 43ஆவது வருடாந்திர மெய்நிகர் பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முற்றிலும் இந்தியாவில் அதன் தயாரிப்புகள் இருக்கும் என ரிலையன்ஸ் உறுதியளித்துள்ளது.
சர்வதேச நீதி தினம்: வரலாறும், முக்கியத்துவமும்
டெல்லி: ஆண்டுதோறும் ஜூலை 17ஆம் தேதி சர்வதேச நீதி தினம் கொண்டாடப்படும் நிலையில், அதன் வரலாறு, முக்கியத்துவம் பற்றிய செய்தித்தொகுப்பு.
'கருப்பர் கூட்டம் ஒரு காட்டுமிராண்டி கூட்டம்' - இயக்குநர் பேரரசு
திருவனந்தபுரம்: பட்டோமில் உள்ள கீம் தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்கள், பெற்றோர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஆட்டம் காணும் கரோனா: புதிதாக 428 பேருக்கு தொற்று
ஆஸ்திரேலியா: விக்டோரியா மாகாணத்தில் புதிதாக 428 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.