ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் 3 மணி செய்தி
ஈடிவி பாரத் 3 மணி செய்தி
author img

By

Published : Jul 12, 2020, 2:59 PM IST

செல்போனை ஆன் செய்த மகள்; ஸ்வப்னாவை ஆஃப் செய்த என்ஐஏ!

பெங்களூரு: தங்கக் கடக்கல் வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷையும் சந்தீப் நாயரையும் காவல் துறை உதவியுடன் என்ஐஏ கைதுசெய்தது.

'மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டக் கூடாது'- மருத்துவர் ராமதாஸ்!

சென்னை: இறுதிப் பருவத் தேர்வுகள் விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

'பிணையில் சென்று திரும்பும் சிறைவாசிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்' - சிறைத்துறை டிஜிபி

சென்னை: விசாரணைக் கைதிகள் சிறையில் அனுமதிப்பதற்கு முன்பு, கரோனா தொற்று பரிசோதனை செய்து கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்த பின்பு தான், சிறையில் அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறை காவல் தலைமை தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிய பல்ஸ் ஆக்ஸிமீட்டர்!

கரோனா நோய்த் தொற்று பாதித்த நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டிக்டாக் ரசிகர்களே உஷார்... கைபேசி பயனர்களைக் குறிவைக்கும் 'டிக்டாக்' போலி செயலிகள்!

இந்தியாவில் 58 சீனச் செயலிகளுடன் சேர்த்து டிக்டாக்கை இந்திய அரசு தடைசெய்ததை சைபர் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு போலியான செயலிகளை உருவாக்கி தகவல் திருட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தியாவில் 8.5 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!

டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 442 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 358ஆக உயர்ந்துள்ளது.

தொலைக்காட்சி வழியே பாடங்களை ஒளிபரப்பும் செயல்முறையை வரவேற்கும் ஆசிரியர் சங்கம்!

சென்னை: தமிழ்நாடு அரசு கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி வழியே பாடங்களை ஒளிபரப்பும் செயல்முறையை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

நடிகர் அனுபம் கெரின் குடும்பத்தினருக்குக் கரோனா!

நடிகர் அனுபம் கெரின் தாயார் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

'இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் நிச்சயம் நடைபெறும்' - கங்குலி உறுதி

டெல்லி: வரும் டிசம்பர் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நிச்சயம் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஊரடங்குத் தளர்வுகளால் இங்கிலாந்தில் அதிகரிக்கும் கரோனா!

இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குத் தளர்வுகளால் அந்நாட்டில், கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.