ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

author img

By

Published : Jun 21, 2021, 3:16 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர்: ஆளுநரின் உரையின் முக்கிய அம்சங்கள்

வரும் 3 நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் - முக்கியத்துவமான ஆளுநர் உரை

கச்சத்தீவை மீட்க ஒன்றிய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம், போக்குவரத்து வசதிகளுக்கு முன்னுரிமை, சுற்றுலா மேம்பாடு என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.

'வலுவான மாநில அரசுகளாலேயே வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும்!'

வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்த இந்த அரசு உறுதியாக உள்ளது.

'பெரியாரின் சமூகநீதியின்படி அரசு இயங்கும்' - ஆளுநர்

தந்தை பெரியாரின் சமூகநீதி தத்துவத்தின் அடிப்படையில் இந்த அரசு இயங்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

'பெட்ரோல் குண்டு வீீீச்சு' - ஆர்பி உதயகுமார் மீது பழி சுமத்தும் சசிகலா ஆதரவாளர்

பரமக்குடியில் சசிகலா ஆதரவாளர் நிறுவனத்தில் பெட்ரோல் குண்டு வீீீசப்பட்டதில் வரின் கார் முற்றிலுமாகச் சேதமைடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி ஆகியோர்தான் காரணம் என நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

மரக்கிளை உடைந்து விழுந்து கரோனா களப்பணியாளர் மரணம்!
மரக்கிளை உடைந்து விழுந்து, 15 நாள்களாக மருத்துவம் பெற்றுவந்த கரோனா களப்பணியாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மாநகர பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு - அமைச்சர் ராஜகண்ணப்பன்

மாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படும் எனறும் அவர் கூறினார்.

கிராமத்துப் பாடல் பாடும் பவன் கல்யாண்

அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக் படத்தில் நடிகர் பவன் கல்யாண் பாடல் பாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் உரையில் இடம்பெற்ற ஸ்டாலினின் கனவுத் திட்டம்!

திமுக ஆட்சியில் இருந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி 2011ஆம் ஆண்டு வரையில் சிங்காரச் சென்னை திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததை அடுத்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு உதவும் மாளவிகா

வயநாடு பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக நான் நிதி திரட்ட முடிவு செய்துள்ளேன். இங்குள்ள ஓடப்பள்ளம் உயர்நிலைப் பள்ளி பழங்குடியின மாணவர்களுக்கு மொபைல், லேப்டாப் தேவைப்படுகிறது. கரோனா சூழலில் ஆன்லைனில் கல்வி பயில் முடியாமல் தவித்து வருகின்றன

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.