ETV Bharat / state

ஒரு மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச்சுருக்கம்.

1 மணி செய்தி
1 மணி செய்தி
author img

By

Published : Jul 12, 2021, 1:14 PM IST

கால சூழலால் சாத்தியப்படவில்லை- ரஜினிகாந்த்!

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை, வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சாதிக்க பிறந்தவள் மலாலா!

உலகளவில் நோபல் பரிசுக்கு ஒரு அங்கீகாரம் உண்டு. இந்த அங்கீகாரத்தை மிக இளவயதில் பெற்றவர் மலாலா. அவள் அடிப்படைவாதிகளுக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே அகிம்சை வழியில் குரல் எழுப்பினார்.

மேகதாது அணை- முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

சுமார் 37 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி

கரோனா பாதிப்பில் இருந்து நேற்று (ஜூலை 11) ஒரே நாளில் 39 ஆயிரத்து 649 பேர் குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்தில் 22,500 கணக்குகள் நீக்கம் - ட்விட்டர் அறிக்கை

புதிய ஐடி விதிகளின்படி விதிமுறைகளை மீறிய 22,564 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

'பெண்களின் கண்களுக்கு ஒளியூட்டுவது கல்வி' - முதலமைச்சர் ஸ்டாலினின் ’மலாலா தின’ பதிவு

உலக மலாலா தினத்தையொட்டி, ”பெண்கள் நாட்டின் கண்கள், அந்தக் கண்களுக்கு ஒளியூட்டுவது கல்வி” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ஆர்யாவின் 'சார்பட்டா' ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ட்ரெய்லர் நாளை (ஜூலை.13) வெளியாகிறது.

கொங்கு நாடு விவகாரம் - பாஜக மறுப்பு

கொங்கு நாடு என்பது பாஜக கருத்து அல்ல என்றும், வளமான தமிழ்நாடு, வலிமையான பாரதம் என்பதே லட்சியம் என பாஜக தெரிவித்துள்ளது

இந்திய அளவில் சாதனை படைத்த 'வலிமை'!

சென்னை: அஜித்தின் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் இந்திய அளவில் அதிக லைக்குகள் பெற்ற மோஷன் போஸ்டர் எனும் சாதனையைப் படைத்துள்ளது.

சிரியன் தேவாலயத் தலைவர் மரணம்!

இந்திய சிரிய தேவாலயத்தின் தலைவரான பசெலியோஸ் மார்தோமா பாலோஸ் II இன்று அதிகாலை கேரளாவில் காலமானார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.