ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-11-am
top-10-news-11-am
author img

By

Published : Aug 29, 2021, 11:04 AM IST

1.காபூல் விமானநிலையத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெறலாம் - ஜோ பைடன்

காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணி முதல் 36 மணி நேரத்திற்குள் பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2.வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ராஜ்நாத் சிங்

தமிழ்நாடு வந்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெலிங்டனில் இன்று ராணுவ அலுவலர்களுடன் உரையாற்றுகிறார்.

3.நீதிமன்ற வளாகம் முன் கத்தி குத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்

கொலைவழக்கு சம்பந்தமாக கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4.சொகுசு கார் மோதி காவலர் உயிரிழப்பு: ஷாக்கிங் சிசிடிவி

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற காவலர், சொகுசு கார் மோதி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

5.'சுட்டுடுவேன்டா' - சாலையில் துப்பாக்கியுடன் உலாவிய இளைஞர்

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் கம்பெனி கார்டன் பகுதியில் இளைஞர் ஒருவர், சாலையில் துப்பாக்கியுடன் உலாவியுள்ளார்.

6. பாலம் கட்டுமான விபத்து - சரமாரி கேள்வி எழுப்பிய பிடிஆர்

மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

7.சிறுவனை கடத்தி பட்டினி போட்ட கொடூரம்... 6 நாள்களுக்கு பிறகு மீட்பு

சேலத்தில் பணத்திற்காகக் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன், ஆறு நாட்களுக்குப் பிறகு தனிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

8.வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் - பிஆர் பாண்டியன் வரவேற்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிரான அரசின் தீர்மானத்தை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் வரவேற்றுள்ளார்.

9.கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு!

செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் மாவட்டவாரியாக 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களுக்கு முழுமையான கரோனா தடுப்பூசி செலுத்திடும் விதமாக சிறப்பு முகாம்கள் நடத்திட பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

10.விஷாலின் பிறந்தநாள் ட்ரீட்

நடிகர் விஷால் நடித்துவரும் 31ஆவது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.