ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - undefined

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 மணி செய்திச் சுருக்கம்
TOP 10 NEWS 11 AM
author img

By

Published : Aug 7, 2021, 11:09 AM IST

கருணாநிதி நினைவுநாள்: நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்: 17 மாணவர்கள் 100% தேர்ச்சி

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் 17 மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் கோல்ஃப் போட்டி: அதிதி அசோக் அதிர்ச்சித் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

கருணாநிதி நினைவிடத்தில் 'ஒரு இரகசியம்' - வெளியிட்ட வைரமுத்து!

கருணாநிதி நினைவுநாளில் அவரது நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

பாலியல் வழக்கு: 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது

பாலியல் வழக்கில் 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவரை சென்னையில் கைதுசெய்து கள்ளக்குறிச்சி காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

லாரியை வழிமறித்து கரும்புகளைத் தின்ற யானை

ஆசனூர் அடுத்துள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே தனது கன்றுடன் நின்றுகொண்டிருந்த காட்டு யானை ஒன்று அவ்வழியே சென்ற கரும்பு லாரியை வழிமறித்து கரும்புத் துண்டுகளைப் பறித்துத் தின்றபடி சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஃபாஸ்ட் புட் கடையில் தீ விபத்து: புரோட்டா மாஸ்டர் உள்பட 5 பேர் காயம்

கோடம்பாக்கத்தில் எரிவாயு கசிவு காரணமாக ஃபாஸ்ட் புட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நான்கு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

எம்.சி. சம்பத்துக்கு துரோகம் செய்யவில்லை - அய்யனார் சாமி மீது அதிமுக பொறுப்பாளர் சத்தியம்

முன்னாள் அமைச்சருக்கு நான் துரோகம் செய்யவில்லை என அதிமுக பொறுப்பாளர் கந்தன் அய்யனார் சாமி மீது சத்தியம் செய்யும் காணொலி வைரலாகிவருகிறது.

பெண் அலுவலரைத் தப்பா பேசாதீங்க - அறிவுறுத்திய கிராம உதவியாளரை காலில் விழவைத்த கொடுமை!

கிராம உதவியாளர் உள்ளூர் பிரமுகர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.