ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 11 AM - 11 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்...

11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 11 AM

author img

By

Published : May 18, 2021, 12:13 PM IST

1. ரெம்டெசிவிர் மருந்தை இணைதளத்தில் பதிவு செய்து பெறலாம்!

தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தைப் பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

2. கரிசல் குயிலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

3. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து!

மேட்டூர் அனல் மின் நிலைய முதல் யூனிட்டான 840 மெகாவாட் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

4. ஆவின் முறைகேட்டில் இருந்து யாரும் தப்ப முடியாது - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

மதுரை: ஆவின் முறைகேட்டில் இருநது யாரும் தப்ப முடியாது என வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5. கரோனா நிவாரண நிதிக்கு ரூ.79 லட்சம் வழங்கிய விஏஓ சங்கம்

விருதுநகர்: முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ரூ.79 லட்சம் நிதியை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் வழங்கினர்.

6. பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

சென்னை: பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனா பாதிப்பு குறித்து இன்று கணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

7. போதிய பயணிகள் இல்லாததால் முக்கிய ரயில்கள் ரத்து!

சென்னை: பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக திருச்சி-ராமேஸ்வரம், கோயம்புத்தூர்-நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

8. காவல்துறையினரை ஒருமையில் பேசிய அமைச்சரின் கார் ஓட்டுநர்!

சென்னை: தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சரின் கார் ஓட்டுநரை தலைமைச் செயலகத்தில் வைத்து பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை செய்ததால் ஓட்டுநருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

9. மாநில கல்வி உரிமையை மீட்டெடுக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு!

மாநில உரிமை காக்க, கல்வி உரிமை மீட்க தமிழ் நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வாழ்த்தி வரவேற்கிறோம் என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.

10. புதுச்சேரியில் கி.ரா உடலுக்கு திமுக சார்பில் மரியாதை!

புதுச்சேரியில் மரணமடைந்த எழுத்தாளர் கி. ரா உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் புதுச்சேரி திமுக சட்டப்பேரவை குழு தவைவர் சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.