ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am - 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

TOP 10 NEWS 11 AM
TOP 10 NEWS 11 AM
author img

By

Published : May 10, 2021, 11:16 AM IST

மதுரைச் சிறுவனுக்கு சைக்கிள் பரிசளித்த முதலமைச்சர்!

மதுரை: தனக்கு சைக்கிள் வாங்க சேர்த்து வைத்திருந்த பணத்தை கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் நிவாரண நிதிக்காக வழங்கிய மதுரை சிறுவனுக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சைக்கிள் பரிசளித்துள்ளார்.

மோடி, 13,450 கோடியை வைத்து என்ன செய்கிறார் தெரியுமா? - சு.வெங்கடேசன் ட்வீட்!

மதுரை: பிரதமருக்காக புதிதாக 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் வீட்டை விமர்சித்து, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கருக்கு கரோனா!

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு!

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு நடைமுறை அமல்படுத்தப்பட குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தகவல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று: மும்பையில் காவலர்கள் இருவர் உயிரிழப்பு!

மும்பை : கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு காவலர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மும்பையில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பரவல்: 2 லட்சம் காதி முகக் கவசங்களை விநியோகித்த ஹூப்ளி குடும்பம்!

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஹூப்ளியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, 2 லட்சத்துக்கும் அதிகமான கையால் தைக்கப்பட்ட காதி முகக்கவசங்களை விநியோகம் செய்துள்ளது.

காவலாளியைத் தாக்கி கோயிலில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

மயிலாடுதுறை: காவலாளியைத் தாக்கி விட்டு, கோயிலில் கொள்ளையடிக்க முயற்சித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'திமுக வெற்றிக்காக உழைத்தோம்' - பாஜக கல்வி பிரிவு செயலாளர்

சென்னை: திமுக வெற்றி பெறுவதற்கு உழைத்தாக பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீஸார்!

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு கரோனா ஊரடங்கு குறித்து விளக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

டெல்லியில் இலவசமாக ஆயுஷ் 64 மருந்து விநியோகம்!

டெல்லியில் ஆயுஷ் 64 மருந்து இலவசமாக விநியோகம் செய்ய ஏழு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.