ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top ten
top ten
author img

By

Published : Sep 2, 2020, 10:53 AM IST

தனியார் பள்ளியில் சேர 29,000 பேர் விண்ணப்பம்: செப். 25 வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி 29 ஆயிரம் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பம் செய்துள்ளனர்.

முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு: அரசு மருத்துவர்கள் கோரிக்கை!

சென்னை: முதுகலை மருத்துவப் பட்ட மேற்படிப்பில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 50 விழுக்காடு இடத்தை அரசு மருத்துவர்களுக்கு வழங்கவதற்குச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை டுத்துள்ளனர்.

கரோனா வார்டில் நோயாளிகள் உற்சாக நடனம்!

நீலகிரி: கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பாடல் பாடி உற்சாகமாக நடனமாடும் காணொலி காட்சி வைரலாகி வருகிறது.

கரோனாவிலிருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் 29 பேர் பிளாஸ்மா வழங்கல்!

சென்னை: கரோனாவிலிருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் 29 பேர் அமைச்சர் விஜயபாஸ்கர், தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் முன்னிலையில் பிளாஸ்மா தானம் வழங்கினர்.

வளர்ச்சி ஆணையருக்கு கூடுதல் பொறுப்பு: ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி: வளர்ச்சி ஆணையராக இருக்கும் அன்பரசுக்கு கூடுதல் பொறுப்பாக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை ஒதுக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

கேரளா தங்கக் கடத்தல் : முதலமைச்சர் பினராயி விஜயனை பதவி விலகக் கோரும் பாஜக !

திருவனந்தபுரம் : தூதரக ராஜதந்திர பொருள்கள் மூலம் கேரளாவில் தங்கக் கடத்தப்பட்ட வழக்கில் உண்மை வெளிவர வேண்டுமானால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து யாஷிகா சேச்சியான தரூணம்...!

இந்த அடக்கம் போதுமா?

தொழில் அதிபரை மணக்கத் தயாராகும் நடிகை வித்யுலேகா!

இருமனம் இணைந்த தருணம்

யுஎஸ் ஓபன்: சாதனை படைத்த சுமித் நகல்!

நியூயார்க்: யுஎஸ் ஓபன் தொடரில் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளார் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நகல்.

அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவி கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா

பெய்ஜிங்: ஈரானில் இருந்து ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெயை சீனா இறக்குமதி செய்துள்ளதாக புலனாய்வு தகவல் வெளியாகி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.