ETV Bharat / state

சென்னையில் நாளை மின்தடை எங்கெல்லாம் தெரியுமா?

author img

By

Published : Feb 17, 2023, 8:10 PM IST

சென்னையில் செம்பரம்பாக்கம், பொன்னேரி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

tomorrow power cut in Chennai
tomorrow power cut in Chennai

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக செம்பரம்பாக்கம், பொன்னேரி பகுதிகளில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

செம்பரம்பாக்கத்தில் பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம் பகுதிகளிலும், பொன்னேரியில் இருளிபட்டு, அழிஞ்சிவாக்கம், ஜகநாதபுரம், பெரியபாளையம் ரோடு, விருந்தவன் நகர், குதிரபல்லம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருடச் சென்ற வீட்டில் பெண்ணிடம் சில்மிஷம்; திருடன் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.