ETV Bharat / state

சென்னையில் இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்!

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் சென்னையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

today-vegetable-prices-in-chennai
today-vegetable-prices-in-chennai
author img

By

Published : May 13, 2020, 11:22 AM IST

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், இச்சந்தையானது திருவள்ளூர் மாவட்டம் திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்றைய காய்கறிகள் விலை (கிலோ ஒன்றுக்கு) நிலவரம் பின்வருமாறு:

  • கோவைக்காய் - ரூ.20
  • புடலங்காய் - ரூ.30
  • தக்காளி - ரூ 30
  • கத்திரிக்காய் - ரூ.60
  • பீட்ரூட் - ரூ.30
  • நூல்கோல் - ரூ.30
  • பச்சை பட்டாணி - ரூ.105
  • முருங்கைக்காய் - ரூ.30
  • சௌசௌ - ரூ.25
  • குடை மிளகாய் - ரூ.30
  • காலிஃப்ளவர் - ரூ.25
  • கேரட் - ரூ.40
  • பாகற்காய் - ரூ.40
  • அவரைக்காய் - ரூ.30
  • பூசணிக்காய் - ரூ.25
  • உருளைக்கிழங்கு - ரூ.50
  • முள்ளங்கி - ரூ.50
  • தேங்காய் - ரூ.30
  • கருணைக்கிழங்கு - ரூ.60
  • சேப்பங்கிழங்கு ரூ.80
  • பீன்ஸ் - ரூ.80
  • சின்ன வெங்காயம் - ரூ.80
  • பெரிய வெங்காயம் - ரூ.30

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், இச்சந்தையானது திருவள்ளூர் மாவட்டம் திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்றைய காய்கறிகள் விலை (கிலோ ஒன்றுக்கு) நிலவரம் பின்வருமாறு:

  • கோவைக்காய் - ரூ.20
  • புடலங்காய் - ரூ.30
  • தக்காளி - ரூ 30
  • கத்திரிக்காய் - ரூ.60
  • பீட்ரூட் - ரூ.30
  • நூல்கோல் - ரூ.30
  • பச்சை பட்டாணி - ரூ.105
  • முருங்கைக்காய் - ரூ.30
  • சௌசௌ - ரூ.25
  • குடை மிளகாய் - ரூ.30
  • காலிஃப்ளவர் - ரூ.25
  • கேரட் - ரூ.40
  • பாகற்காய் - ரூ.40
  • அவரைக்காய் - ரூ.30
  • பூசணிக்காய் - ரூ.25
  • உருளைக்கிழங்கு - ரூ.50
  • முள்ளங்கி - ரூ.50
  • தேங்காய் - ரூ.30
  • கருணைக்கிழங்கு - ரூ.60
  • சேப்பங்கிழங்கு ரூ.80
  • பீன்ஸ் - ரூ.80
  • சின்ன வெங்காயம் - ரூ.80
  • பெரிய வெங்காயம் - ரூ.30
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.