தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 4) மேலும் 4 ஆயிரத்து 280 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7ஆயிரத்து ஒன்றாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் ஆயிரத்து 842 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 65 பேர் கரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், அதன் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கரோனா பாதிப்பு நான்காயிரத்தை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 65 பேர் உயிரிழப்பு! - corona update news
corona
18:11 July 04
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 65 பேர் உயிரிழப்பு
18:11 July 04
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 65 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 4) மேலும் 4 ஆயிரத்து 280 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7ஆயிரத்து ஒன்றாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் ஆயிரத்து 842 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 65 பேர் கரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், அதன் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கரோனா பாதிப்பு நான்காயிரத்தை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jul 4, 2020, 8:01 PM IST