ETV Bharat / state

'மின் வாரியத்தில் உதவிப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்' - தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் கோரிக்கை! - மின் வாரியத்தில் உதவிப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்

சென்னை : மின் வாரியத்தில் உதவிப் பணியாளர் பணியிடங்களுக்குப் போதிய ஊழியர்களை நியமிக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என என்.எல்.ஒ தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் சாலமன் வலியுறுத்தினார்.

என்.எல்.ஒ தொழிற்சங்கப் பொதுக்கூட்டம்
author img

By

Published : Oct 2, 2019, 7:13 PM IST

சென்னை ஆயிரம்விளக்கில் தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் சங்கத்தின் சார்பில் மின் வாரியத்தில் உள்ள பிரச்னைகளைக் கூறும் வகையில் என்.எல்.ஒ தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் சாலமன் தலைமையில் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது.

என்.எல்.ஒ தொழிற்சங்கப் பொதுக்கூட்டம்

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சாலமன்; 'மின்சார வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே பணியாற்றும் பணியாளர்களுக்குக் கடும் வேலைப்பளுவும் ஏற்பட்டு வருகிறது.

இதனை மின் வாரியம் கண்டுகொள்ளாமல் உள்ளது. குறிப்பாக உதவிப் பணியாளர் (கேங்மேன்) பணியிடங்களுக்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருபவர்களில் 40 வயதிற்கு உட்பட்டோரை கண்டறிந்து தேர்வு செய்ய வேண்டும், 40 வயதுக்கும் அதிகமுள்ளோருக்கு தினக்கூலியாக ரூ.350 கொடுத்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மின் வாரியத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்' என்றார்.

இதையும் படிங்க : ’தேவையான மின் ஊழியர்களை நியமிக்க வேண்டும்’- திமுகவினர் ஆர்ப்பாட்டம்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.10.19

மின் வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கு போதிய ஊழியர்களை நியமிக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.. என்.எல்.ஒ தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் பேட்டி..

சென்னை ஆயிரம்விளக்கில் தமிழ்நாடு மின் ஊழியர் காங்கிரஸ் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேட்டியளித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சாலமன், மின்சார வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பல்வேறு பாதிப்புகளும், ஏற்கனவே பணியாற்றும் பணியாளர்களுக்கு கடும் வேலைப் பழுவும் ஏற்பட்டு வருகிறது. இதனை மின் வாரியம் கண்டுகொள்ளாமல் உள்ளது. குறிப்பாக கேங்மேன் பணியாளர் பணியிடங்களுக்கு ஏற்கனவே பல ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருபவர்களில் 40 வயக்குட்ப்ட்டோரை கண்டறிந்து தேர்வு செய்ய வேண்டும், 40 வயதுக்கும் அதிகமுள்ளோருக்கு தினக்கூலியாக 350 கொடுத்து அவர்களை பணியில் அமர்த்த வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே மின் வாரியத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்..

tn_che_06_tneb_employees_meeting_byte_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.