ETV Bharat / state

நாமக்கல் அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - தமிழக அரசு அறிவிப்பு - தமிழக அரசு

சென்னை: நாமக்கல் அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க உள்ளதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நாமக்கல் அர்ச்சகர்
author img

By

Published : Feb 9, 2019, 8:49 PM IST

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடேசன் என்ற அர்ச்சகர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்து கைங்கரியப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கிழே விழுந்தார். இதையடுத்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வெங்கடேசனின் குடும்பத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வெங்கடேசன் குடும்பத்துக்கு தெரிவித்துள்ளார்.

Intro:

Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 09.02.19

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்து இறந்த குருக்கள் குடும்பத்திற்கு 5/லட்சம்; முதல்வர் அறிவிப்பு..

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் அருள்மிகு ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 27.01.19 அன்று கைங்கரிய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வெங்கடேசன் எனபவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்ற செய்தி வேதனையடையச் செய்கிறது. வெங்கடேசன் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் திருக்கோயில் நிதியிலிருந்து வழங்க உத்தரவிடுவதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவுத்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.