ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி பணிகளுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி... அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்... - சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப்பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

போட்டி தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் - பி.டி ஆர் சட்டப்பேரவையில் தகவல்

author img

By

Published : May 7, 2022, 9:10 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 7) மனிதவள மேலாண்மைத்துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில்,

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும்.

இந்த செயலி மூலம் தேர்வு அறிவிப்பு, காலிப்பணியிடங்கள், பாடத்திட்டங்கள், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். இதற்காக 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.

இதையும் படிங்க: திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவு: கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.