ETV Bharat / state

23 மாவட்டங்களுக்கு போக்குவரத்து அனுமதி! - தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு வகை 2-ஐ சேர்ந்த 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

tn_che_13_ tn order_7209106
tn_che_13_ tn order_7209106
author img

By

Published : Jun 25, 2021, 9:22 PM IST

சென்னை: அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களுக்கு போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். மாவட்டங்களுக்கிடையேயும் இதே நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த 23 மாவட்டங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருமணத்துக்குச் செல்ல இ-பாஸ், இ-பதிவு தேவையில்லை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.