ETV Bharat / state

Ban on Live Classes in TN: 1 முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்பிற்குத் தடை - தமிழ்நாடு அரசு - 1 முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்பிற்கு தடை

Ban on Live Classes in TN: கரோனா தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்பிற்குத் தடை என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

1 முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்பிற்கு தடை

author img

By

Published : Jan 5, 2022, 7:22 PM IST

Ban on Live Classes in TN: தமிழ்நாட்டில் வாரநாட்களில் நாளை (ஜனவரி 6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

அனைத்துப் பள்ளிகளிலும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன், தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை

அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20-ம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு ஊரடங்கு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.