ETV Bharat / state

புதிதாக 320 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 370 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

tn-corona-update
tn-corona-update
author img

By

Published : Mar 2, 2022, 8:45 PM IST

சென்னை : தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 52 ஆயிரத்து 536 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 320 நபர்களுக்கு மேலும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 6 கோடியே 33 லட்சத்து 30 ஆயிரத்து 455 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் 34 லட்சத்து 50 ஆயிரத்து 41 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 437 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 946 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 7 ஆயிரத்து 595 என உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளியும் என 3 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 9ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.