ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 874 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : May 29, 2020, 6:07 PM IST

Updated : May 29, 2020, 6:38 PM IST

TN Corona Update may 29
TN Corona Update may 29

17:42 May 29

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 874 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 618 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,246ஆகவும், சென்னையில் 13,362ஆகவும் அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை மொத்தமாக 154 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து இன்று மட்டும் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளர். மொத்தமாக இதுவரை 11,313 பேர் குணமடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க:  நோய் முற்றிய பிறகு சென்றால் பலனில்லை - முதலமைச்சர் அறிவுறுத்தல்

Last Updated : May 29, 2020, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.