ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 33 ஆயிரத்து 764 நபர்களுக்கு கரோனா - கரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மே.26) புதிதாக 33 ஆயிரத்து 764 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை மூன்று லட்சத்து 10 ஆயிரத்து 224 என உயர்ந்துள்ளது.

Corona
Corona
author img

By

Published : May 26, 2021, 9:19 PM IST

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.26) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 518 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 33 ஆயிரத்து 764 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் இரண்டு கோடியே 62 லட்சத்து 38 ஆயிரத்து 649 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் மூன்று லட்சத்து 10 ஆயிரத்து 224 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் இன்று (மே.26) 29 ஆயிரத்து 717 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 13 ஆயிரத்து 221ஆக உயர்ந்துள்ளது. அதே போல் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 197 நபர்களும், அரசு மருத்துவமனையில் 278 நபர்களும் என 475 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 815 என உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 3,561 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இன்று ஒரே நாளில் 4,868 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்

சென்னை - 4,91,197

செங்கல்பட்டு - 1,33,825

கோயம்புத்தூர் - 1,51,077

திருவள்ளூர் - 96,302

சேலம் - 59,699

காஞ்சிபுரம் - 60,102

மதுரை - 60,074

கடலூர் - 45,514

திருச்சி - 50,937

திருப்பூர் - 52,438

தூத்துக்குடி - 44,357

திருநெல்வேலி - 41,243

வேலூர் - 40,033

தஞ்சாவூர் - 43,154

ஈரோடு - 47,998

கன்னியாகுமரி - 44,089

திருவண்ணாமலை - 38,281

தேனி - 33,645

ராணிப்பேட்டை - 32,154

விருதுநகர் - 34,033

விழுப்புரம்- 31,149

கிருஷ்ணகிரி - 30,342

நாமக்கல் - 27,792

திண்டுக்கல் - 25,215

திருவாரூர் - 27,004

நாகப்பட்டினம் - 25,528

புதுக்கோட்டை - 21,040

கள்ளக்குறிச்சி - 19,397

தென்காசி - 20,518

திருப்பத்தூர் - 20,496

நீலகிரி - 16,550

தர்மபுரி - 16,954

ராமநாதபுரம் - 15,320

கரூர் - 14,822

சிவகங்கை - 13,433

அரியலூர் - 10,013

பெரம்பலூர் - 7,028

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.