ETV Bharat / state

காவல், தீயணைப்புத் துறைக்கான புதிய அறிவிப்புகள்! - முதலமைச்சர் எடப்பாடி

சென்னை: சட்டப்பேரவையில் காவல், தீயணைப்புத் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Edappadi Palaniswami
author img

By

Published : Jul 19, 2019, 5:08 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றுவரும் கூட்டத்தொடரில் காவல், தீயணைப்புத் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

அவை பின்வருமாறு:

1. ஒரு கோடி ரூபாய் செலவில் தீ விபத்து, மீட்புப் பணிகளை வானிலிருந்து கண்காணிக்க 50 ஆளில்லா விமானங்கள் வாங்கப்படும்.

2. ரூ.8.54 கோடி செலவில் 1500 தீயணைப்புப் பணியாளர்களுக்கு தற்காப்புச் சாதனங்களைச் கொண்ட உடைகள் வழங்கப்படும்.

3. காவல் நிலையம், சிறப்புப் பிரிவுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள 72 ஆயிரம் காவலர்களுக்கு மாதத்திற்கு ஐந்து லிட்டர் பெட்ரோலுக்கு உண்டாகும் செலவு, எரிபொருள் படியாக வழங்கப்படும். இதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

4. ரூ.91.74 லட்சம் செலவில் திருப்பூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும்.

5. ரூ.25 லட்சம் செலவில் காவல் வாகன மேலாண்மை, சொத்து மேலாண்மை ஆகிய பகுதிகளில் தானியக்கமாக அமல்படுத்தப்படும்.

6. ரூ.1.26 கோடி செலவில் சேலத்தின் மின்ரோந்து நடைமுறை அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் ஆணையரகத்தில் செயல்படுத்தப்படும்.

7. 2.34 கோடியில் பெரிய நாயக்கன் பாளையம், தொண்டாமுத்தூர் பகுதியில் தீயணைப்பு மீட்புப் பணி நிலையம் அமைக்கப்படும் உள்ளிட்ட 15 அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.

Intro:Body:காவல் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

1.ஒரு கோடி ரூபாய் செலவில் தீ விபத்து மற்றும் மீட்பு பணிகளை வானிலிருந்து கண்காணிக்க 50 ஆளில்லா விமானங்கள் வாங்கப்படும்.
2.... 8.54 கோடி ரூபாய் செலவில் 1500 தீயணைப்பு பணியாளர்களுக்கு தற்காப்பு சாதனங்களை கொண்ட உடைகள் வழங்கப்படும்
3... காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள 72 ஆயிரம் காவல் ஆளினருகு மாதம் ஒன்றுக்கு 5 லிட்டர் பெட்ரோல் உண்டான செலவு, எரிபொருள் படியாக வழங்கப்படும். இதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்
4.... 91.74 லட்சம் ரூபாய் செலவில் திருப்பூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும்.
5.... 25 லட்சம் ரூபாய் செலவில் காவல் வாகன மேலாண்மை மற்றும் சொத்து மேலாண்மை ஆகிய பகுதிகளில் தானியக்கமாக அமல்படுத்தப்படும்
6..... 1.26 கோடி ரூபாய் செலவில் சேலத்தின் மின் ரோந்து நடைமுறை அனைத்து பகுதிகளிலும் உள்ள காவல் ஆணையாரகதில் செயல் படுத்த படும்.
7.... 2.34 கோடியில் பெரிய நாயக்கன் பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியில் ஒரூர்தி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் அமைக்கப்படும். உள்ளிட்ட 15 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.