ETV Bharat / state

'மன வலிமையோடு கரோனாவை வெல்வோம்' - முதலமைச்சர் பழனிசாமி

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பை மன வலிமையோடு வெல்வோம் என முதலமைச்சர் பழனிசாமி மக்களுக்கு நம்பிக்கையளித்துள்ளார்.

edapadi
edapadi
author img

By

Published : Apr 28, 2020, 10:42 PM IST

Updated : Apr 29, 2020, 12:59 AM IST

தமிழ்நாட்டில் கரோனா நோய்ப் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இரண்டாயிரத்து 58 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 25 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கம் அளிக்கும் நோக்கிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட காணொலி

அதில், பாரா ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற மாரியப்பன் தங்கவேல் போன்று, மக்கள் ஒழுக்கத்தாலும் மன வலிமையோடும் கரோனா வைரஸ் எனும் தடையைத் தாண்டி வெற்றி கொள்வோம் என்று இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க : கரோனா விவரம்: தமிழ்நாட்டில் 2000ஐ தொட்டது பாதிப்பு எண்ணிக்கை...!

Last Updated : Apr 29, 2020, 12:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.