ETV Bharat / state

'மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதில் தமிழ்நாடு முதலிடம்' - டிடிவி தினகரன் வேதனை

சென்னை: "மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக வந்த புள்ளி விவரம் வேதனையளிக்கிறது" என்று, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

tttc Dinakaran
author img

By

Published : Jul 10, 2019, 5:02 PM IST

இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், "மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக வெளியாகி இருக்கும் புள்ளிவிவரம் வேதனை அளிக்கிறது. மனிதக்கழிவுகளை அகற்றும் பணியின் போது தமிழ்நாட்டில் இதுவரை 144 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் தருகிறது. மனிதக்கழிவுகளை இனிமேல் மனிதன் அகற்றக் கூடாது என்கிற நிலையை பழனிசாமி அரசு தமிழ்நாட்டில் விரைந்து உருவாக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி ட்வீட்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 10.07.19

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதில் தமிழகம் முதலிடம்: வேதனையளிக்கிறது... தினகரன்..

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பதிவில்,
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக வெளியாகி இருக்கும் புள்ளிவிவரம் வேதனை அளிக்கிறது.

மனிதக்கழிவுகளை அகற்றும் பணியின் போது தமிழகத்தில் இதுவரை 144 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் தருகிறது. மனிதக்கழிவுகளை இனிமேல் மனிதன் அகற்றக் கூடாது என்கிற நிலையை பழனிசாமி அரசு தமிழகத்தில் விரைந்து உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.