ETV Bharat / state

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒரு பள்ளி மட்டும்  100 சதவீத தேர்ச்சி

சென்னை  மாநகராட்சி  கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் ஒரே ஒரு பள்ளி 11ம் வகுப்பு பொதுத்தேர்வில்  100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒரு பள்ளி மட்டும்  100 சதவீத தேர்ச்சி.
author img

By

Published : May 8, 2019, 8:17 PM IST

கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

சென்னையில் 32 மேல்நிலைப்பள்ளிகள் சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கிவருகிறது. 4,833 மாணவ, மாணவிகள் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 4,520 பேர் தேர்ச்சிப் பெற்றனர். சென்னை பள்ளிகள் ஒட்டுமொத்தமாக 93.52 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இந்நிலையில் சென்னை நெசப்பாக்கம் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் 14 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேலும் 74 பேர் 450 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். 2018-19ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒரே ஒரு பள்ளி மட்டும்  சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கிவரும் 32 சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,743 மாணவர்கள், 3,090 மாணவியர்கள் என மொத்தம் 4,833 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதி
இருந்தனர். இவர்களில் 1,565 மாணவர்கள், 2,955 மாணவியர்கள் என மொத்தம் 4,520
மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னைப் பள்ளிகளில் 11ம் வகுப்பு அரசு
பொதுத்தேர்வில் மொத்த தேர்ச்சி சதவீதம் 93.52 ஆகும். இவற்றில் மாணவர்களின் தேர்ச்சி
சதவீதம் 89.79, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 95.63 ஆகும்.

இதில் சென்னை மேல்நிலைப்பள்ளி மட்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 14 பேர் ஐநூற்றுக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 74 பேர் நானூற்று ஐம்பதுக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 
2018-19ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ,
மாணவியர்களுக்கு மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியருக்கும் 
 தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

--
V.T. Vijay,
News Reporter,
E TV Bharat,
Chennai- 06.
+91 9629185442

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.