ETV Bharat / state

தேர்தல் நாளன்று உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிதியுதவி

சென்னை: தேர்தல் நாளன்று தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் உயிரிழந்த எட்டு பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

cm
author img

By

Published : May 31, 2019, 9:07 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகா அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த துளசியம்மாள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா சிவகிரி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மனைவி செண்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த மல்லிகா, கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அய்யம்மாள், சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் திம்மநத்தம் கிராம உட்கடை துரைச்சாமிபுரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பிள்ளை, சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஆவடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் ஆகிய எட்டு பேர் தேர்தல் நாளன்று வாக்களித்துவிட்டு வெளியே வரும்போது மாரடைப்பு, மயங்கி விழுதல் உள்ளிட்ட வெவ்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த எட்டு நபர்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் நாளன்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி வழங்கியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வேலூர் மாவட்டம், வாலாஜா தாலுகா அனந்தலை கிராமத்தைச் சேர்ந்த
 துளசியண்மாள் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த தேர்தலில் வாக்களிக்க வந்த போது,
வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்
வழியில் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா சிவகிரி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் கடந்த 18ம் தேதி வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த போது, மயக்கமடைந்து கீழே
விழுந்தவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா கடையம் கிராமத்தைச் சேர்ந்த
மாடசாமி என்பவரின் மனைவி செண்டு என்பவர் கடந்த தேர்தலன்று வாக்களித்துவிட்டு வெளியே வரும் போது, வாக்குசாவடி அருகே மயங்கி விழுந்து பின்னர் மருத்துவமனைக்குச் செல்லும்
வழியிலேயே இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா குறுங்கலார் கிராமத்தைச்
சேர்ந்த  மல்லிகா தேர்தலில் வாக்களிக்க வாக்கு சாவடிக்கு வரும்போது மயங்கி விழுந்து மரணித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த
அய்யம்மாள் என்பவர் வாக்கு சாவடியில் மயங்கி விழுந்தார். சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா பெரியேரிப்பட்டி குரூப், வேடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் வாக்களித்து விட்டு வெளியே வரும் போது, மயங்கி விழுந்து இறந்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், திம்மநத்தம் கிராம உட்கடை
துரைச்சாமிபுரம்  புதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பிள்ளை
வாக்களித்து விட்டு வெளியே வரும்போது மயக்கமடைந்து உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா ஆவடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த
பொம்மண்ண செட்டியார் என்பவரின் மகன் ஜனார்த்தனன் மாரடைப்பு
ஏற்பட்டு உயிரிழந்தார் பல்வேறு இடங்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, உயிரிழந்த  எட்டு நபர்களின்
குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
 மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 8 நபர்களின் வறிய நிலையைக்
கருத்தில் கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

--
V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.