கொரோனா வைரஸ் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்கள் விவரம் வருமாறு:
சிங்கப்பூா்− சென்னை (சிங்கப்பூா் ஏா்லைன்ஸ்)
சென்னை−சிங்கப்பூா் (சிங்கப்பூா் ஏா்லைன்ஸ்)
குவைத்−சென்னை (குவைத் ஏா்லைன்ஸ்)
சென்னை−குவைத் (குவைத் ஏா்லைன்ஸ்)
சென்னை− தோகா (இண்டிகோ ஏா்லைன்ஸ்)
தோகா−சென்னை (இண்டிகோ ஏா்லைன்ஸ்)
சென்னை−குவைத் (இண்டிகோ ஏா்லைன்ஸ்)
குவைத்−சென்னை (இண்டிகோ ஏா்லைன்ஸ்)
சென்னை−குவைத் (ஏா்இந்தியா ஏா்லைன்ஸ்)
குவைத்− சென்னை (ஏா்இந்தியா ஏா்லைன்ஸ்)
ஆகிய 10 சா்வதேச விமானங்களும், சென்னை−கோவை அலயன்ஸ் ஏா்இந்தியா,
கோவை−சென்னை அலயன்ஸ் ஏா்இந்தியா ஆகிய 2 உள்நாட்டு விமானங்கள் என, மொத்தம் 12 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பீதி காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், இந்த விமானசேவைகள் ரத்தாகியுள்ளன என்று விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:போதிய பயணிகள் இல்லாததால் 18 சா்வதேச விமானங்கள் ரத்து