ETV Bharat / state

எட்டு மாவட்ட பாஜக நிர்வாகிகள் அனைவரும் நீக்கம்.... அண்ணாமலை திடீர் முடிவு... - எட்டு பாஜக மாவட்ட செயலாளர் மாற்றம்

பாஜகவை எட்டு மாவட்டங்களில் சீரமைக்கும் பொருட்டு அந்தந்த மாவட்ட தலைவர், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது.

எட்டு மாவட்ட செயலாளர் நீக்கம் - அண்ணாமலை அதிரடி

author img

By

Published : Mar 5, 2022, 2:23 PM IST

சென்னை: பாஜகவை கட்சி மாவட்டங்களில், 8 மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட தலைவர், நிர்வாகிகள். அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி, நாகப்பட்டினம், சென்னை மேற்கு மாவட்டம், வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு ஆகிய எட்டு மாவட்டங்களில் பாஜவை சீரமைக்கும் பொருட்டு அனைத்து நிர்வாகிகளும் மொத்தமாக கலைக்கப்படுகின்றனர்.

அண்ணாமலை அறிவிப்பு
அண்ணாமலை அறிவிப்பு

அதன்படி மாவட்ட தலைவர், நிர்வாகிகள். அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல் கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது. அவர்களுக்குப் பதிலாக புதிய பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.